page
கார்த்திக் ரேடியோஸ் – தோப்பூர்
உங்கள் இல்ல விழாக்கள் மற்றும் ஊர் திருவிழாக்களை சிறப்பிக்க சிறந்த இசை மற்றும் தரமான ஒலி அனுபவம் எங்களிடம் கிடைக்கும்.
உங்கள் விழா… எங்கள் இசை!
சேவைகள்
- DJ சாங்ஸ்
- மேடை நாடகங்கள்
- நாடகம் மற்றும் திருவிழாக்களைச் சார்ந்து ஒலி அமைத்துக் கொடுக்கப்படும்