Marklet
பிரியதர்ஷினி கேட்டரிங் சேவைகள்

கேட்டரிங் சர்வீசஸ்

பிரியதர்ஷினி கேட்டரிங் சர்வீசஸ்

சுவை நிறைந்த பாரம்பரிய மணம்! உங்கள் இல்ல விசேஷங்களின் மகிழ்ச்சி! சைவ மற்றும் அசைவ உணவுகள் சுகாதாரமான முறையில், மிகச் சிறந்த முறையில் சுடச்சுடத் தயாரித்து பரிமாறப்படும்! சுத்தமான செக்கில் ஆட்டிய எண்ணெய் மற்றும் தரமான மசாலாப் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

  • திருமண விழாக்கள்
  • வளைகாப்பு, காதுகுத்து & சீமந்த விழாக்கள்
  • பிறந்தநாள் விழாக்கள் & குடும்பப் பண்டிகைகள்
  • காரியாலயக் கூட்டங்கள் (Corporate Events) & நிறுவன நிகழ்வுகள்

முன்பதிவுகள் இப்போது நடைபெறுகின்றன! முந்துங்கள்!

Address

சென்னை (மதுரவாயல் & கோயம்பேடு பகுதி முழுவதும் சேவை வழங்கப்படுகிறது)

தொடர்புக்கு 1+91 91764 42259Copy number
தொடர்புக்கு 2+91 95661 32259Copy number
தொலைபேசி+91 44 2479 0258Copy number